புதன், 4 ஆகஸ்ட், 2021

தமிழ்ப்பேழை - தமிழ் அகரமுதலிகளின் களஞ்சியம்

தமிழ்ப்பேழை - தமிழ் அகரமுதலிகளின் களஞ்சியம்
135 துறைகளில், இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட அறிவியல், தொழினுட்பவியல், ஆட்சித்தமிழ் அருங்கலைச் சொற்களுடன் ஓர் இணைய அகராதி. * தமிழ், ஆங்கிலச் சொற்களைத் தேடுங்கள், பகிருங்கள்! * முனைவர் தமிழ்ப்பரிதி மாரி திட்ட முதன்மையர் தமிழ்ப்பேழைத் திட்டம் தமிழ்நாடு +91-7299397766 tparithi@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக