செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியில் பயிலரங்கம்

Thamizhpparithi Maari
 

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி-கணித்தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் தொடர் பயிலரங்கில் தமிழ் குறுஞ்செயலி உருவாக்கப்பயிற்சியை இன்று அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன்.

நாள்: 04.08.2021 (புதன் கிழமை) 

நேரம் பிற்பகல் 3.00 மணி

கூகுள் மீட் இணைப்பு 

 

Google meet link: https://meet.google.com/pqb-xpnb-gwx



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக