சனி, 11 செப்டம்பர், 2021

முன்னவர் விருது


எமது வேளாண் அறிவியல் தமிழ்ப்பணிகளைப் பாராட்டி, வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம் புதுதில்லி, இன்று (11.09.2021) புதுச்சேரியில் நிகழ்ந்த தமிழ்ப் பயிற்றுமொழி மாநாட்டில் "முன்னவர் (Fellow)" என்னும் விருதினை அளித்துள்ளது. இவ்விருதினை தெலங்கானா மாநில ஆளுநர், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர்  மேதகு மரு. தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் வழங்கினார்கள். இவ்விருதினை வழங்கிச்சிறப்பித்த வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்திற்கு நனி நன்றி!.


 









6 கருத்துகள்:

  1. மேலும் பல சிகரங்கள் தொட்டிட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமை ஐயா.. உங்களின் உழைப்புக்கு இது ஒரு மைல் கல். இன்னும் பல சிறப்புகளை பெற வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு