திங்கள், 31 டிசம்பர், 2018

Tamil Wikipedia Capacity Programm in 32 Districts

Tamil Wikipedia Capacity Building Programme Sheedule 21.06.2017 to 06.07.2018
 
பணிமனை நாள்கள்
Date
    பணிமனை நடைபெற உள்ள மாவட்டங்கள்
Districts
    இடம்  
Place
21.06.2017- 23.06.2017
திருச்சி, பெரம்பலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கரூர், திருநெல்வேலி, (12)
அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர்க கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (அ) கணினி மற்றும் இணைய வசதிகளுடன் கூடிய ஏற்ற மையம்
28.06.2017- 30.06.2017
கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை (9)
அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர்க கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (அ) கணினி மற்றும் இணைய வசதிகளுடன் கூடிய ஏற்ற மையம்
04.07.2017- 06.07.2017
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம்,  கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி (11)
அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர்க கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (அ) கணினி மற்றும் இணைய வசதிகளுடன் கூடிய ஏற்ற மையம்
 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக